Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 285 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய 77 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தான் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் பெற்றேன்

Azeem Kilabdeen

திடீரென ஐ.நா திரையில் தோன்றி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்மந்தமாக சாட்சியம் அளித்த அசாத் மெளலானா..!

wpengine

பாராளுமன்றம் இன்று(21) பிற்பகல் கூடவுள்ளது….

wpengine