Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 350 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Related posts

அரசாங்கப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்…

wpengine

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

wpengine

சிறைச்சாலை பஸ்களுக்கு கறுப்புக்கண்ணாடி

wpengine