உள்நாட்டு செய்திகள்

மேலும் 339 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 47,579 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்ற அமர்வை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்..

wpengine

தொடர்ந்தும் அதிக விலைக்கு முட்டை விற்பனை வியாபாரிகள்..!

wpengine

பொத்துவில் முஹுது மகா விஹாரையின் பிக்கு தாக்கப்பட்டு கொள்ளை: 8 பேர் கைது..!

wpengine