உள்நாட்டு செய்திகள்

மேலும் 332 பேர் மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 332 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 5,581 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,335 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வருட இறுதியில் பாரிய மக்கள் புரட்சி; சஜித்தின் பேச்சின் முக்கிய தொகுப்பு

wpengine

இன்று(06) நள்ளிரவு முதல் சீனி விலை அதிகரிப்பு

wpengine

அமைச்சர்கள் கடமைகளை செய்வதில் சிக்கல்…

wpengine