உள்நாட்டு செய்திகள்

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நாடு திரும்பமுடியாமல் இருந்த மேலும் 322 பேர் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து எட்டு இலங்கையர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மேலும் 272 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை கட்டாரின் டோஹாவிலிருந்து 42 இலங்கையர்கள் அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

விசாரணைகள் தொடர்பில்  சந்தேகம்

wpengine

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க தவிசாளர் தாஹிர் தலைமையில் உயர்மட்ட கூட்டம்!

wpengine

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

Azeem Kilabdeen