உள்நாட்டு செய்திகள்

மேலும் 311 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 228 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய 83 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நூல் நிலையமொன்றில் தீப்பரவல்…

wpengine

டீகோ மரடோனா காலமானார்

wpengine

ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது…

wpengine