உள்நாட்டு செய்திகள்

மேலும் 303 பேர் இன்று குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 303 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,611ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

புகையிரத தொழிற்சங்கங்கள் சில எதிர்வரும் 4ம் திகதி வேலை நிறுத்தத்தில்..

wpengine

அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் – முசலியில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

wpengine

நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine