Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மேலும் 3 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று பெற்று வந்த மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக 197 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

wpengine

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

wpengine

நூறு நாட்களை கடந்தும் திருப்தியில்லை

wpengine