Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 29 கடற்படையினர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 29 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 877ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது

wpengine

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

wpengine

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம் [PHOTOS]

wpengine