உள்நாட்டு செய்திகள்

மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 261 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

+++++++++++++++++++++++++++   UPDATE 07:01 PM

மேலும் 280 பேருக்கு கொரோனா உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 280 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

15 பேர் தனிமைப்படுத்தில் இருந்தவர்கள் என்பதோடு, பேலியகொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடயை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 265 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ஐ.தே.கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

wpengine

இரத்த தான முகாம்

wpengine

பிரதமர் தலைமையில் பிங்கிரிய புதிய முதலீட்டு வலயத்தின் பணிகள் இன்று(04) ..

wpengine