உள்நாட்டு செய்திகள்

மேலும் 277 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் 54,889 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம் விரைவில்

wpengine

நுஷாட் பெரேரா இராஜினாமா

wpengine

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல் – கையெழுத்து வேட்டை

wpengine