உள்நாட்டு செய்திகள்

மேலும் 275 பேர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சவூதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 இலங்கையர்கள் இன்று(07) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, பிலிப்பைன்ஸில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் நாடு திம்பியுள்ளனர்

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம், பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலிருந்து, நேற்றிரவு(06) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே, பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்…

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு

wpengine

லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது..!

wpengine