Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 274 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 274 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 07 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதோடு, ஏனைய 267 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

Related posts

சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரின் சேவை இடைநிறுத்தம்

wpengine

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இஸ்ரேல் அரசும் உதவி..

wpengine

சாதாரணதர பெறுபேறுகள் குறித்து பரீட்சைத்  திணைக்களம்

wpengine