உள்நாட்டு செய்திகள்

மேலும் 266 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 266 பேர் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 48,808 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

ஏற்றுமதி வருமானம் 20% இனால் அதிகரிப்பு

News Editor

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

wpengine

பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச் சடங்குகள் இன்று…

wpengine