உள்நாட்டு செய்திகள்

மேலும் 262 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது…

wpengine

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி கைது…

wpengine

குளவி தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine