Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 259 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இன்று மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று (02 பேர் தனிமைப்படுத்தல் நிலையம், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 75, பேலியகொட 182) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் 6,287 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை விசேட போக்குவரத்து திட்டம்

wpengine

தேர்தலை பிற்போட முயற்சி – ஹரின் பெர்ணான்டோ

wpengine

ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine