Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 257 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மனிதர்களுக்கிடையில் இருக்கவேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவது ஹஜ்

wpengine

அநீதியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: மனோ கோரிக்கை

wpengine

டீசல், பெட்ரோல் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்

wpengine