உள்நாட்டு செய்திகள்

மேலும் 257 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீதொட்டமுல்ல அனர்த்தம் ஒர் இயற்கை அனர்த்தமல்ல அது ஓர் கொலை – அரசுக்கு எதிராக ஜேவிபி வழக்குத்தாக்கல்..

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

wpengine

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

wpengine