Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 252 பேர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26,290 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு

wpengine

மேலும் 344 பேர் மீண்டனர்

wpengine

இன்புளூவன்சா H1N1 குறித்து அச்சமடைய தேவையில்லை – சுகாதார அமைச்சு…

wpengine