Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 25 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 25 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1446 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இதுவரை இலங்கையில் கொரோனா நோயாளிகளாக 1947 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப்பாதுகாப்பு வாபஸ்

wpengine

அமைச்சர் பதவிகளை மீளவும் முஸ்லிம் பா.உறுப்பினர்கள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்

wpengine

மேலும் 175 பேருக்கு கொரோனா உறுதி

wpengine