உள்நாட்டு செய்திகள்

மேலும் 2,426 பேர் இன்று வெளியேறினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,426 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 186,516 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மாலபே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் படுகாயம்.

wpengine

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குறித்த தகவல் வெளியானது..!

wpengine

180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

Azeem Kilabdeen