உள்நாட்டு செய்திகள்

மேலும் 229 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 229 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இடம்பெயர் மக்களுக்கு ஹுனைசினால் தலைதூக்கும் பிரச்சினைகள் – அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு

wpengine

தரமற்ற பௌத்த கொடிகளை விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை…

wpengine

கலாபூஷணம் விருது விழா, திகதி குறிப்பிடப்படமால் ஒத்திவைப்பு…

wpengine