உள்நாட்டு செய்திகள்

மேலும் 215 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது நேற்று (02) செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு ஒக்டோபர் 30 முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய 4857 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி

wpengine

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்…

wpengine

கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை: ரட்ணஜீவன் ஹூல் உயர் நீதிமன்றத்தில் சத்தியக் கடிதம்

wpengine