Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 202 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 9,081 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

நியூசிலாந்து அணியானது நாணயற் சுழற்சியில் வெற்றி

wpengine

தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் பொகவந்தலாவ நகரம் ஸ்தம்பிப்பு..

wpengine

இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும்

wpengine