உள்நாட்டு செய்திகள்

மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

இலங்கைக்கு, கொரியாவிலிருந்து கொண்டு வரப்படும் பழைய பொருட்களினால் பாதிப்பு – சுங்கப் பிரிவு…

wpengine

மோட்டார் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் பதற்றநிலை – பொலிசார் குவிப்பு..

wpengine