உள்நாட்டு செய்திகள்

மேலும் 20 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(29) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3230 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,363 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

wpengine

அரசியல் பழிவாங்கல் – முறையிடும் காலம் நீடிப்பு

wpengine