Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் 20 பேர் பூரண குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 17 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று(26) வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 460 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1319 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மொட்டுக் கட்சி உறுப்பினர்களை மனைவிமார்களுடன் இரவு விருந்துக்கு அழைத்துள்ள ரணில்..!

wpengine

ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் – ஆதாரங்களுடன் மு.கா.தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு..!

wpengine

2020ம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக ரணில் போட்டியிடுவது மிகவும் பொருத்தமானது…

wpengine