Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 2 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,988 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தோம்பே துப்பாக்கி பிரயோகம் – இருவர் காயம்…

wpengine

அரகலயவினால் தேவையற்ற பிள்ளைகள் பிறக்கின்றன – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க..!

wpengine

மாலிங்க’விற்கு பதிலாக மாற்று வீரரைத் தேடும் மும்பை இந்தியன்ஸ்

wpengine