உள்நாட்டு செய்திகள்

மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

கொவிட் 19 UPDATE – 770: 01

wpengine

மூன்று நாட்களுக்கு மேல் சேவைப் புறக்கணிப்பு எனின், பஸ் அனுமதிப்பத்திரம் ரத்து..

wpengine

லங்கா ஐ.ஓ.சி நிறுவன எரிபொருள் விலையும் அதிகரிப்பு…

wpengine