உள்நாட்டு செய்திகள்

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 903ஆக உயர்ந்துள்ளது.

Related posts

பொசொன் தினத்தினை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு இன்று(12) முதல் விடுமுறை

wpengine

மொஹமட் நஷீடின் நலன் விசாரித்த பிரதமர்

wpengine

வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பண அதிகரிப்பு தொடர்பிலான சட்டத் திருத்தத்திற்கு பாராளுமன்றில் அனுமதி

wpengine