Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (13) இதுவரை 468 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் – இராணுவத் தளபதி

 

+++++++++++++++++++++++ UPDATE

மேலும் 198 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 198 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு இன்று சந்திப்பு

wpengine

அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கை

News Editor

அவுஸ்திரேலியா சென்றால் படகுகள் எரிக்கப்படும்:பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

wpengine