உள்நாட்டு செய்திகள்

மேலும் 189 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 51,581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிரான கூட்டறிக்கை கைச்சாத்தானது..!

wpengine

போதும் இனியாவது பதவி விலகுங்கள்- கோட்டாபயவை பதவி விலக கோரும் சஜித்

wpengine

களுத்துறையில் கட்டுப்பணம் செலுத்திய பொதுஜன பெரமுன..!

wpengine