உள்நாட்டு செய்திகள்

மேலும் 1,852 பேர் இன்று மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,852 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184,090 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்…

wpengine

மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த 10 பேர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு

wpengine

பதவி கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்ல மாட்டேன் – சரத் பொன்சேகா..

wpengine