Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 184 கொரோனா தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 184 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இதுவரையில் 356 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

கல்வி அமைச்சினால் விஷேட ஆய்வு

wpengine

தண்ணீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களில் அதிகரிப்பு கிடையாது

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் தெரிவு..!

wpengine