Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 175 பேர் கொரோனாவுக்கு பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,864 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 79 பெண்களும் 96 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 561 பேர் பூரண குணம்

wpengine

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்

wpengine

ரணிலுடன் முரண்டுபட்டு வெளியேறிய UNP பிரமுகர் லக்ஷ்மன் விஜேமான்ன இன்று சஜித்துடன்.

Azeem Kilabdeen