Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 175 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 175 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சுங்க அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

wpengine

சு.கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் நாளை

wpengine

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு மஹிந்த அறிவுறுத்தல்

wpengine