உள்நாட்டு செய்திகள்

மேலும் 171 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலையில் மாற்றம்…

wpengine

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவு

wpengine

வெலிகடை சிறையை சூழவுள்ள பகுதிகளில் கைபேசி பாவிக்க புதிய பாதுகாப்பு முறை

wpengine