உள்நாட்டு செய்திகள்

மேலும் 17 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(18) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,276 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தயாரிப்பு தொலைக்காட்சி நாடகங்களுக்கு நெருக்கடி..

wpengine

இலங்கை அணி 195 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் பறிகொடுத்தது…

wpengine

பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வு [VIDEO]

wpengine