Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 164 பேருக்கு தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 43 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 121 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு

wpengine

இலங்கையின் ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு அமெரிக்காவிடமிருந்து பாராட்டு

wpengine

கடமைகளை பொறுப்பேற்றார் முஸம்மில்

wpengine