உள்நாட்டு செய்திகள்

மேலும் 157 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 157 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,308ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல’வுக்கு பதிலளிக்கும் வகையில் 02 பில்லியன் நஷ்டஈடு கோரும் ரவி…

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

wpengine

வட் வரி அதிகரிப்பால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதென்பது பொய் – கெமுனு

wpengine