Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 150,000 ‘பைஸர்’ இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கைக்கு மேலும் 150,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

அமைச்சுக்கள் 03 இற்கு இன்றும்(08) புதிய செயலாளர்கள் நியமனம்…

wpengine

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வாவினால் மனு..

wpengine

தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு…

wpengine