Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 15 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய அரசுக்கு பான் கி-மூனிடமிருந்து வாழ்த்து

wpengine

பூஜித – ஹேமசிறி ஆகியோரின் விசாரணைகள் நிறைவு

wpengine

பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்தில் மூவர் பலி.

wpengine