உள்நாட்டு செய்திகள்

மேலும் 146 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 146 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு இனங்காணப்படடடுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

விக்கி தலைமையில் புதிய அரசியல் கட்சி….

wpengine

றோயல் கல்லூரியின் அதிபர் கைது..

wpengine

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலைநிறுத்தத்திற்கு தயாராகிறது..

wpengine