Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 145 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரென்டிக்ஸ் ஊழியர்கள் 48 பேர், தொடர்புகளை பேணிய 97 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலபிட்டிய கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,591 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சாதாரண தர பெறுபேறு – உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் இன்று(01) முதல்…

wpengine

இலங்கை போக்குவரத்து மற்றும் ரயில் சபைகளது ஏழு தொழிற்சங்கங்கள் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

wpengine

புதிய விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படாது

wpengine