உள்நாட்டு செய்திகள்

மேலும் 144 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 144 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,775 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

wpengine

பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய அரசு கவனம்..!

wpengine

போதைப்பொருள் கடத்தல் – பாவனை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டதிருத்தம்…

wpengine