உள்நாட்டு செய்திகள்

மேலும் 1,405 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 1,405 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269,007ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

140 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

wpengine

புனித ஹஜ் பெருநாள் 12ம் திகதி!

wpengine

பேராதெனிய பொறியியல் பீடமானது காலவரையின்றி மூடப்பட்டது…

wpengine