Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 14 பேர் பூரண குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 14 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று(24) வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 407 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1090 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பயணம் குறித்து டிலான் கருத்து

wpengine

UPDATE – கௌஷால் சில்வாவுக்கு மீள் விளையாட கிரிக்கெட் சபை அனுமதி

wpengine

ஹஜ் ஒப்பந்தத்தில் அமைச்சர்  ஹினிதும சுனில் மற்றும் ஹஜ் பிரதி அமைச்சர் அப்துல்ஃபதா பின் சுலைமான் மஷாத் இடையே கையப்பமிட்டனர்

Azeem Kilabdeen