Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 139 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – மினுவாங்கொடை தொழிற்சாலையில் மேலும் 139 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

செய்யத் ராட் அல் ஹூசைன் இலங்கை வந்த காரணத்தை விளக்குகிறார் விமல்

wpengine

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியீடு

wpengine

இதுவரை வெளியான வாக்கு முடிவுகளின் படி கட்சிகளின் நிலவரம்

wpengine