உள்நாட்டு செய்திகள்

மேலும் 137 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 38 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 99 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

களுகங்கையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

wpengine

அரசியலில் இருந்து விலகுகிறாரா ஹரீன்..?

wpengine

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய விலை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் – வர்த்தகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்

Azeem Kilabdeen