உள்நாட்டு செய்திகள்

மேலும் 132 பேர் இன்றைய தினம் வீடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 132 பேர் இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளியேறியவர்களில் 73 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிலும் 59 பேர் புனானை தனிமைப்படுத்தல் முகாமிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

Related posts

CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக சிவப்புக்கொடி தூக்குகிறது ஜே.வி.பி

wpengine

இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனின் சாரதி கைது…

wpengine